நமது சென்னையில் இன்று (பிப்ரவரி 24) கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இளைஞர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8 ஆம் வகுப்புத்தேர்ச்சிமுதல் +2 பட்டதாரிகள் மற்றும் ITI தொழிற்படிப்பு பெற்றவர்கள் கணினி இயக்குபவர்கள் உள்ளிட்ட நபர்களுக்கு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது .
தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது . அந்த வகையில் சென்னை ராணி மேரி கல்லூரியில் இன்று பிப்ரவரி 24 வேலைவாய்ப்பு முகாம் நடக்க இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் வெளியிட்டுள்ளார் .

பல்கலைக்கழக வேலைவாய்ப்பு
மாதம் ருபாய் 16,000/- சாம்பளத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு காத்திருக்கிறது.மேலும் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் 300 க்கும் மோர்மட நிறுவனங்கள் கலந்து 30,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை ஆட்களை தேர்ந்தெடுக்க இருக்கிறது .
இந்த முகாமில் கலந்துகொள்ள அனுபதி இலவசம். தனியார் துறையில் வேலை புரிய ஆர்வமுள்ள அனைவரும் விண்ணப்பித்து பயனடைந்து கொள்ளலாம் .
பணி நியமன ஆணை
இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து தேர்வானவர்களுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பணி நியமன ஆணை வழங்குவார்.
மொத்தம் 42 துறைகளில் 6951 நிறுவனங்களிதுவரை வேலைக்குத தேவையானவர்களை தேர்வு செய்துள்ளனர் .